07-26-2005, 07:07 PM
vijitha Wrote:பெரிய தண்ணீர்த் தொட்டி ஒன்று உள்ளது அதற்குள் நீர் நிரப்பும் போது முதல் நிமிடத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ அதேபோல ஒரு மடங்கு தண்ணீர் அடுத்த நிமிடத்தில் கூடுதலாக நிரம்பும்.2 நிமிடம்?
நீர் நிரப்ப தொடங்கிவிட்டது சரியாக காலை 7.32 மணிக்கு தொட்டி கால்வாசி தான் நிறைந்துள்ளது. இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும் அவ் நீர்த்தொட்டி நிறைவதற்கு?
[b][size=18]

