07-26-2005, 04:33 PM
சுன்னாகம் போஸ்ட் ஆபிஸ்க்கு ஒருநாள் போயிருந்தேன் ஒரு மெத்தப் படிச்சது வந்து ஜயா அப்பிளிக்கேசன் போம் நிரப்பவேண்டும் உங்கடை பேனையை ஒருக்காத் தரமுடியுமா எண்டு கேட்டிச்சுது நானும் குடுத்தன் எல்லாம் நிரப்பியபின் ஏதோ கடைசிலை கேட்டிருக்கிறாங்கள் அதை வாசிச்சுப் போட்டு அப்பிளிக்கேசனை கிழிச்சுப் போட்டுட்டான் நானும் இருப்புக் கொள்ளாமல் கேட்டன்
முகத்தார் : ஏனப்பு எல்லாத்தையும் நிரப்பிப் போட்டு கிழிச்சு வீசினனீர்??
பெடி : பின்னை என்னய்யா என்ன கேள்வி கேட்டிருக்கிறான் நீங்களே பாருங்கோ
எண்டுபோட்டு இன்னொரு போமைத் தந்தான் அதிலை கடைசியா <b>FILL IN THE BLANKS IN CAPITAL </b>எண்டு இருந்திச்சு
முகத்தார் : இதுக்கென்ன தம்பி நிரப்பிறது தானே.
பெடி : ஆன கொழும்பிலை போய் எல்லோ நிரப்பட்டாம் நான் என்ன மடையனே இதை நிரப்ப கொழும்பு போறதிற்கு. . . .
(ஆகா. . <b>IN CAPITAL </b>எண்டதை எவ்வளவு அறிவுப்புர்வமா யோசிச்சிருக்கிறான் பெடி. . .)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>