07-26-2005, 03:45 PM
எம் இனத்திற்கு உரிய வாழ் மானம் இதுதான் காலத்திற்கு காலம் யார் வருகிறார்களோ இல்லையோ எட்டப்பர் கூட்டம் வந்து கொண்டே இருப்பார்கள் காக்கவன்னியன்..... போன்றவர் வரிசையில் கடசியாக இருந்த வரிசையில் இப்போ இந்த வங்கரியாரும் போய்ச் சேர்ந்துள்ளார்

