07-26-2005, 03:32 PM
Danklas Wrote:Vasampu Wrote:உண்மையில் டண் நான் உங்களைப்பற்றி கணித்தது மிகச்சரியானது என மீண்டும் மீணடும் நிருபித்துள்ளீர்கள்.
மிக்க நன்றிகள். :roll::roll:
சரியாகத்தான் கணிச்சுப்போட்டீங்கோ... எங்க உங்கட கருத்துக்கனிப்பையும் ஒருக்கால் சொன்னீங்கள் எண்டால் எந்த அளவில உங்கட உலக அரசியல் நீக்குது எண்டுபார்த்து மாக்ஸ் போடமுடியும்.. :roll: :evil: :wink:
நான் எழுதுவதைப் பார்த்து புள்ளிகள் வழங்குவதற்கும் கொஞ்ச அரசியல் அறிவு வேணும் டண்
:roll: :roll: :roll: :roll:


:roll: