07-26-2005, 02:54 PM
நம்மட புலனாய்வு தகவலின்படி லோயரம்மா அல்லது ஜயா ஒரு ஆணிடம் அல்லது ஜயா பெண்ணிடம் இப்படித்தான் கூறுவாராம்..
உதாரணத்துக்கு நம்மட சின்னாவை ஒரு லோயரம்மா காதலிக்கின்றா என்று வைச்சுப்பமே... (ஒரு உதாரணத்துக்குத்தான்,, ஆனால் பாவம் சின்னா அவருக்குத்தான் குத்துக்கல் ஆட்டம் ஒரு அழகி இருக்கிறாவே..) :evil:
இப்ப லோயரம்மா சின்னாவைப்பார்த்து "கனம் சின்னா அவர்களே இதோ உங்கள் எதிரில் நிற்க்கும் நான் உங்களை இத்தனை வருடங்களாக லவ் பண்ணுகிறேன்.. இதை ஏற்றுக்கொள்வீரா?? தற்ஸ் ஒல் யுவர் ஆனர்".. :wink: (அப்படி சின்னா ஏற்றுக்கொண்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அம்புட்டும்தான், சின்னா மறுத்தால் எதுவித குற்றமும் செய்யதவர் என விடுதலையாகி சுந்தந்திர காற்றை அனுபவிப்பார்,,)

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>