07-25-2005, 08:12 PM
Quote:என்னாச்சு முகத்தார் அங்கிள் பெக் போட்டுட்டா எழுதினனீங்க
பிள்ளை நானும் நினைச்சன் களத்திலை எல்லாம் வயசுக்கு வந்த ஆட்கள்தான் இருக்கினம் இப்பத்தைய பெடிசுகளுக்கு ஏற்ற மாதிரி எழுதுவம் எண்டு ஆனா இப்பவும் தாங்கள் எங்களை மாதிரி பழைய காலத்தில் தான் இருக்கிறம் எண்டு மதன் தம்பி சுட்டிக் காட்டியிருக்கிறார் இனி விளங்கியிட்டுது பழைய புராணக்கதைகளில் இருக்கும் நகைச்சுவைகளை தேடவேண்டியதுதான் இப்பத்தைய தமிழ்படங்களை குடும்பத்தோடை இருந்து பாப்பியள் ஆன களத்திலை எழுதினா மட்டும்.................. ஆனா ஒரு விசயம் பாத்தியளே இந்த பழசுகளுக்குத் தான் கலைச்சுக் கலைச்சு வெட்டுவிழுகுது............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


