10-11-2003, 04:32 PM
P.S.Seelan Wrote:மதிவதனா சொல்லும் பொய்களை செல்லுபடியவது போல் சொல்லுகண்ணா? வெளிநாட்டிலிருந்து போனால் மட்டும் அவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டுப் போகவேண்டும். அவர்கள் என்ன தான் பொருட்கள் கொண்டு சென்றாலும் வரியோ வட்டியோ அறவிடுவதில்லை. மொஹமது சொன்னது நூற்றுக்கு நூறு சரி படங்காட்டியவர்களின் பாடு கஸ்டம் தான். முதலில் போகும் போது கடவுச்சீட்டை காட்டிப் பதிந்து செல்லும் போது அவர்கள் ஒரு புத்தகம் தருவார்கள். அதில் உங்கள் சகல விபரங்களையும் பதிந்து நீங்கள் திரும்பப் போகும் திகதியையும் பதிந்து தருவார்கள். அதற்குள் உங்களுக்கு எத்தனை முறை கொழும்போ மற்றைய ஆக்கிரமிப்பாளரின் காட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் போய் வரலாம். அதற்கு எதுவும் அறவிடமாட்டார்கள். புத்தகம் தொலைந்தால் கூட திருப்பி பணம் அறவிடப்படுவதில்லை. போகும் காலம் மாற்ற வேண்டுமெனில் அவர்களிடம் கூறின் அவர்கள் மாற்றி எழுதித் தருவார்கள். பிள்ளை களை என்று வேறாக ஒரு போதும் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. எமக்குத் தர வேண்டிய சகல மதிப்பையும் மரியாதையையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். பொய்களை விலைபேசாதீர்கள். உங்கள் மதிப்பை நீங்களே இறக்கிக் கொள்கின்றீர்களே? கவலையாக உள்ளது. சிங்களவனைப் போல் நாயை பன்றியை நினைப்பதைப் போல எண்ணி இரண்டு பிடரியில் கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்து எதுவும் நடக்காத மாதிரி புளுகுவது தமிழ்ச் சனம்.அடே கோபம் வருகுது.. தங்களின்ரை றோட்டாம் பாவிக்கிறதுக்கு பணம் போகும்பொதும் வரும்போதும் அறவிட்டார்களாம்.. நீங்கள் கூறியதைவிட பலமடங்கு. வந்தவுடன் செய்த வேலை என்ன வென்று ஆதாரமும் கொண்டுவந்து காட்டினார்.. நீங்கள் பொய் என்கிறீர்கள்.. ப.. ப.. மாதிரி அவையடை நடத்தை.. அதுதானோ தெரியாது எண்டு பேச்சு வேறு..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

