07-25-2005, 07:39 PM
பிரித்தானிய காவல்துறையினரால் மிகவும் மனிதாபினமற்ற முறையில் கொல்லப்பட்ட அப்பாவிக்காக ஏதாவது விசாரணை நடைபெறுகிறதா? இக் கொலையால் பிரித்தானியாவில் வாழும் ஆசியதோற்றம் உடையோர் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனரா?
பிரித்தானிய பாடசாலைகளில் கல்வி பயிலும் இளவயது ஆசிய மாணவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என யாரவது அறியத்தரவும்.
பிரித்தானிய பாடசாலைகளில் கல்வி பயிலும் இளவயது ஆசிய மாணவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என யாரவது அறியத்தரவும்.