07-25-2005, 07:29 PM
veenanavan Wrote:ÒøÖ «Ã¢ìÌÐ À¼ò¨¾ À¡÷ì¸veenanavanஅண்ணா சர்வதேசமட்டத்தில் மட்டும்தான் ஆனந்தசங்கரிக்கு ஆதரவும் வரவேற்புமுள்ளதாக இதுவரை நினைத்திருந்தேன்..... நிழலப்படத்தை பிரசுரித்து இலங்கையிலும் அவருக்கு பலத்த வரவேற்பு உள்ளதென்பதை நிரூபித்துவிட்டீர்கள் ஹரி......

