10-11-2003, 04:20 PM
P.S.Seelan Wrote:அந்த நந்திக் கொடியையும் அவமானப்படுத்தியது ஒரு தமிழன் தான். யாழில் சிங்களவனின் நிழலிலிருந்து கொடியேற்றி. அந்த கொடியின் மதிப்பையும் இழக்க வைத்தார்கள். உங்களிம் டீவீடீ அல்ல அதற்கு மேலும் வசதிகள் இருக்கலாம். நான் சொன்னது உங்களை அல்ல. யாழ்ப்பாணம் வந்து பொய் புரட்டுகளை அவிழ்த்து விடும் உங்கள் நன்பர்களை. ஏனேனில் அவர்களின் ஆட்டத்திற்கெல்லாம் தாளம் தட்டத புலிகளை எத்தனை வசை சொல்லி திரிகின்றார்கள். என்ன நீங்கள் இருக்கும் நாட்டின் காற்று ஏதாவது வித்தியாசமான வாசனையுடன் வீசுகின்றதா? அதிகமானோர் உங்களை மாதிரியே உள்ளார்கள்போய் வந்த எல்லாரும் சென்ன கதை அப்படியிருக்கேக்கைநான் யாரை நம்பிறது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

