07-25-2005, 07:18 PM
Danklas Wrote:அது யார் அங்கிள் 8823 கருத்துக்கு மேல எழுதின ஆள் :roll:Niththila Wrote:என்னாச்சு முகத்தார் அங்கிள் பெக் போட்டுட்டா எழுதினனீங்க
:oops: :roll: :roll:
அது ஒண்டுமில்லை மாம்.. முகத்தார் கேட்டார் 8க்கால் பூச்சிக்கு எத்தனைகால் எண்டு.. அதற்க்கு மதன் சொன்னார் 7கால் எண்டு உடன முகத்தார் சொன்னார் 9கால் எண்டு இரண்டுபேருக்கும் சண்டை நடந்து கடைசியில மதனுக்கு கோபம் வந்து அதை அழிச்சுப்போட்டார்.. சரியா?? புரிஞ்சிருக்கனுமே.. இல்லாட்டால் 8833கருத்துக்குமேல எழுதினவங்களை கேழுங்க விளங்கப்படுத்துவாங்க..
அப்ப 8000 கருத்துக்கு மேல எழுதினா இhதல்லாம் விளங்குமா அங்கிள் :wink: :roll: :roll:
. .
.
.



