07-25-2005, 03:35 PM
Quote:Malalai எழுதியது:
ஹாய் குருவீஸ் அண்ணா...கவிதை ரொம்ப நல்லா இருக்கு...என்ன வயதுக் குழப்படியில்லையா? என்ன ரஜனி மாதிரியே பேசுறிங்க....எப்ப மலர் அண்ணி யார் என்று சொல்லப் போறிங்க ஆஆஆஆ?
இந்த லொள்ளுத்தானே வேணாங்கிறது...அண்ணி மலரண்ணின்னு தெரியுமெல்லா...அதுக்கு மேல....என்ன தெரியனும்...ஆஆஆஆ...!
அப்ப நாங்க நினைச்சது சரி எங்கிறிங்க அப்படித் தானே குருவி அண்ணா....:wink:
" "
" "
" "

