07-25-2005, 02:23 PM
kuruvikal Wrote:vennila Wrote:குருவியண்ணாவுக்கும் மலருக்கும் கையிலாயத்தில் திருமணம் நடக்கும் என்று அறிக்கை விட்டீர்களே அண்ணா. அத்திருநாள் எப்போது? :wink: :?:
கைலாயத்தில திருமணம் செய்ய நாங்க என்ன சிவனும் பார்வதியுமா...பூலோகம் தான்...தங்கையே...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எந்த லோகத்தில் என்றாலும் அத்திருநாள் எப்போது என்பதுதான் சுட்டித்தங்கையின் கேள்வியண்ணா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
----------

