10-11-2003, 01:51 PM
மதிவண்ணன் அவர்களே!
அப்பொழுது ராஐீவ் தந்ததனை நாம் ஏற்றிருந்தால் இவ்வளவும் வந்திருக்காது எனக் கூறுகிறீர்களே. கீழ்வரும் வினாக்களுக்கு விடை தாருங்கள்.
1) இடைக்கால நிர்வாக சபை கோரிக்கைகளை வைத்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தபொழுது ராஐீவ் அரசு என்ன செய்தது?
2) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் திருகோணமலையில் பல இடங்களில் சிங்களவர்களை தமிழர் பிரதேசங்களை குடியேற்றினார்கள் அதனை தடுத்து நிறுத்தும்படி தமிழர்கள், விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை இந்திய அரசு இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தியதா?
3) புலிகளின் 11 தளபதிகளை நடுக்கடலில் வைத்து கைது செய்து நய வஞ்சகமாக அப்போதைய இலங்கை ஐனாதிபதி செ.ஆர், பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் பலவந்தமாக கொழும்பு செல்ல முயற்சித்தபொழுது இவர்கள் தடுத்து நிறுத்த முடியாமல் போனதே இவர்களா எம்மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்தியா எப்பொழுதும் எமக்கு எதிரான நிலைப்பாட்டினையே எடுக்கும். ஒரு காலமும் இந்தியா எமக்கு உதவி செய்யப் போவதில்லை. எமக்கு உண்மையான எதிரி இலங்கை அரசல்ல. இந்திய அரசே அன்று ஒற்றுமையாக இருந்த இயக்கங்களை பிரித்தது தொடக்கம், யாழ்ப்பாணம் புலிகள் கைப்பற்றும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வரை நடக்கிறது.
முன்னர் இந்திய கொள்கை வகுப்பாளர் செய்த வேலைகளை தற்பொழுது இந்தியாவின் ஆன்மீக மடங்கள் செய்து வருகின்றன. ஆகவே மதிவாணன் இந்தியாவினை தூக்கிப் பிடிப்பதாக இருந்தால் தூக்கி பிடியுங்கள். ஆனால் உண்மைகளை கூறுங்கள். மனச்சாட்சியின்படி நடவுங்கள் என தாழ்மையுடன் கேட்கிறேன்.