07-25-2005, 10:46 AM
இவர்தான் வின்னர் படத்தில் நடிக்க இருந்தார்..
கொஞ்சநாள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு ஏதோ
பிரச்சனையால் நடிக்க முடியாமல் போகவே அந்த
இடத்தில் கிரண் நடித்தார். இந்தப்படத்தில் ஒரு பாடல்
காட்சியில் சும்மா வந்து ஆடிவிட்டு போயிட்டார். தற்பொழுது தமிழில் சிறீகாந்துடன் ஒரு படம் நடிக்கிறார்.
(அப்பாடா நாட்டுக்கு ரொம்ப தேவையான விசயம்
சொல்லிட்டேன்.) :roll: :roll: