10-11-2003, 01:07 PM
வணக்கம் கணேஸ்
ஆhவம் காட்டியவன் நான். நேரமின்மையால் இதில் பங்குபற்ற முடியாமல் போகின்றது. எனினும் இடைக்கிடை வந்து கண்காட்டுகின்றேன். சொல்லித்தாருங்கள்.
உனது பெயர் என்ன ?
உனது வயது என்ன ?
அதற்குரிய விடைகள் மற்றும்
உங்களுடன் கதைப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இதையும் மொழிபெயர்த்து தாருங்கள். இணையத்தில் அடிக்கடி பாவிக்கவேண்டி இருக்கின்றது
நட்புடன் பரணீதரன்

[b] ?