07-25-2005, 01:48 AM
Vishnu Wrote:Anitha Wrote:நல்ல பாடல் நன்றி விஷ்னு
(விஐய்ட படத்தை போட்டு ஓகோ எந்தன் பேபி என்ற பாடலை போட்டுறுக்கிறீங்க நான் நினைத்தன் காதலுக்குமரியாதை படத்தில் இருந்து ஓ பேபி பேபி என்ற பாடலாக்கும் என்று :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
நீங்கள் நினைத்ததில் தப்பு இல்லை. அது பழைய பாடலாக இருந்தாலும் நல்ல பாடல். அந்த பாடலுக்கு தலையின் படத்தை போட ஒரு மாதிரித்தான் எனக்கும் இருந்தது. அது தான் படத்தை கருப்பு வெள்ளையாக்கி போட்டேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி
----------

