07-24-2005, 11:54 PM
இளைஞன் சுண்டல் இருவரின் பதிலுக்கும் நன்றிகள்.
சுரேஸ் யோக்கிம் அவர்கள் தான் ஏற்கனவே 29 உலகசாதனைகள் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உங்களால் அவரின் 3 உலகசாதனை(1997-2004) பற்றிய விபரங்களை மட்டுமே இங்கு தர முடிந்துள்ளது. உலகசாதனை முயற்சி எல்லாம் உலகசாதனை ஆகிவிடாது. சுண்டல் இன்பத்தமிழ் வானொலி பணிப்பாளர் பிரபாகரன் சாதனை ஏற்படுத்தினார். அவரின் சாதனையை முறியடிக்கத்தான் சுரேஸ் யோக்கிம் கனடாவில் முயற்சி செய்தார். ஒரு வேளை கனடாவில் அவர் சாதனை முயற்சியிலீடுபட்டது உமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதனைத்தான் நான் குறிப்பிட்டேன். சுண்டலுக்கு சந்தேகமிருந்தால் இன்பத்தமிழ் வானொலியையே கேட்டுப்பார்க்கலாம்.