07-24-2005, 10:38 PM
<b>முகத்தார் சின்னபிள்ளையா இருக்கேக்க படிக்கபோனபோது..</b>
ஆசிரியர் : எனது நாய் பற்றி கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னா, நீ உன்ர அண்ணன் எழுதின அதே கட்டுரைய கொப்பியா அடிச்சிட்டு வந்திருக்கிறாய்?
முகத்தார் : இல்ல சேர். நானும் அதே நாயை பத்தி தான் எழுதி இருக்கிறன். அதால தான் உங்களுக்கு அப்படி தெரியுது.

::