07-24-2005, 10:22 PM
இது இங்கிலாந்து அரசுக்கு ஒரு சிக்கலான விடயம் தான். பொலீசின்(சீருடை இல்லாத) நீண்ட பின்தொடர்தலுக்கு பின்பே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிரார். சீருடைப் பொலீசாருக்கு அவர் ஒளிந்து வந்ததாகச்சொல்கிறார்கள். (காரணமாக அவர் வதிவிட உரிமை அற்ரவர் என்கிறார்கள், ஆனால் ஊறுதிப்படுத்தப்படவில்லை) ரயில் நிலய வாயிலில் அவ்விடத்தில் காவலில் நிண்ற பொலீசாரினால் நிறுத்தப்பட அவர் நிற்காமல் ஓடி அசையும் படிகாளால் இறங்கி ஓடும் போது தடுமாறி வீழ்ந்திருக்கிறார் அப்போதுதான் பின்னால் துரத்திய பொலீசாரினால் சுடப்பட்டிருக்கிறார்..
ரயில்நிலயத்தினுள் ஓடியதால்தான் அவர் மீதான சந்தேகத்தை பொலீசாரினால் அவர் ஒரு தற்கொலைக் குண்டுதாரியென உறுதிசெய்ததாகவும் அன்நபரை இயங்கா நிலைக்கு அதாவது தற்கொலைக்குண்டை வெடிக்க முன்னர் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்..
tha mirror

::