07-24-2005, 08:37 PM
தமிழீழம் உருவாவதை இந்தியாவாலும் என்னாலும் சகித்துக்கொள்ளவே முடியாது: ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2005, 13:46 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியாவாலும் என்னாலும் சகித்துக் கொள்ளவே முடியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
சிங்களவர் அமைப்பு சார்பில் டக்ளஸ் விக்ரமரத்ன என்பவர் அளித்த இரவுபோசன விருந்து கூட்டத்தில் ஆனந்தசங்கரி இந்த தேசவிரோதப் பேச்சுகளை தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் ஐக்கிய இலங்கையையே விரும்புகிறார்கள் என்றும் நான் தனியரசுக்கு எதிரானவன் என்றும் கூறியுள்ள ஆனந்தசங்கரி, யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் மூலம் யாழ். குடாநாட்டை அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்று கூறிய ஆனந்தசங்கரி சிங்களவர்கள் வழக்கமாக தமிழீழ தேசிய இயக்கம் மீது கூறும் அனைத்து அவதூறுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார்.
******************** தணிக்கை - யாழினி

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>