07-24-2005, 08:33 PM
சுட்ட பொலிஸுக்கு தெரியும் அவன் தீவிரவாதி இல்லை என்று.. இருந்தாலும் எனியும் இப்படி லண்டனில நடந்தால் இதுதான் முடிவு என சூசகமாக செயலால் காட்ட முற்பட்டிருக்கிறது லண்டன் தீவிரவாத பொலிஸ்.. என்ன பெரிய சாதனை செய்திருக்கிறார் அதை செய்த பொலிஸ்.. சந்தேக நபரை தரையில் விழுத்தின அவருக்கு விலங்கு போட முடியவில்லையா?? அப்படியானால் லண்டனில குண்டுவைத்தவர்கள் மன்னிப்பு கேட்டால் இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?? (எல்லோருக்கும் ஒரே நீதி தானே..)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

