10-11-2003, 12:28 PM
அட அடா என்ன கரிசனையாக வீடு தேடி வந்து சொல்லி விட்டுப் போயிருக்கின்றர்கள். சாடிக்கு ஏற்ற மூடிகளாக இருக்கும். நாமும் போக முன் இங்கு பலரிடம் விசாரித்துத்ததான் பார்த்தோம். எவரும் எது வித குறையும் சொல்லியதாக எனக்கு நினைவில்லை. அட ஐரோப்பியாவில் இருப்பவர்களைப் பற்றியா சொல்கின்றீர்கள். சரியன கூற்றாக இருக்கலாம். அவர்களில் அதிகமானோர் அப்படித்தான் அத்துடன்; அவர்கள் தாம் ஏதோ வெள்ளையனுக்கு சொந்தக்காரர்கள் என்ற நினைப்பில் இருக்கின்றார்கள். போய் வந்த அன்பர்களுக்கும் களத்தைப் பரிட்சியப்படுத்தி எழுத விடுங்களேன் பார்ப்போம் என்ன நடந்தது என்று. வெறும் வாயை மென்று பலனில்லை. பொய்மைகளின் பலம் மற்றவர்களும் அறிந்து கொள்வார்கள் அல்லவா.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

