07-24-2005, 06:52 PM
<b>கண்டுபிடியுங்கள் பார்போம்.</b>
<b>இதை வாங்கியதும் வெளிப்புறத்தை துாக்கி எறிந்து விட்டு உட்புறத்தை சமைக்கிறோம். சமைத்த பிறகோ வெளிப்புறத்தைச் சாப்பிட்டு விட்டு உட்புறத்தைத் துாக்கி எறிகின்றோம். அது என்ன?</b>