07-24-2005, 05:50 PM
வதிவிட அனுமதிபத்திரமற்ற இலங்கையர்கள் 26பேரை பிரெஞ்சு அரசு இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் படூpரான்ஸ் நாட்டில் பலவேறு இடங்களிலும் வதிவிட அனுமதிபத்திரமின்றி பிடிபட்ட 26 இலங்கையரை இரண்டு சிங்களவர் உட்பட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் கைது செய்யபட்டவர்களின் விபரங்களே அல்லது கைது செய்யபட்டதற்கான எந்த பதிவுகளையும் பொலிசார் செய்யாமல் எவ்வித தகவல்களையும் கைதுசெய்யபட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்காமலும் இரகசியமாக அனுப்ப பட்டுள்ளனர்.வீட்டிலிருந்து போனவர்களை காணவில்லையென அவர்களர் உறவினர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டமைச்சு என விசாரித்தும் யாரும் தங்களிற்கு தெரியாதென கூறிவிட காணாமல் போனவர்கள் கொழும்பில் நின்று உறவினருக்கு தொலைபேசி எடுத்தபின்னர்தான் அவர்கள் நாடுகடத்தப்பட்டது தெரிந்தது

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/