07-24-2005, 08:27 AM
டண்ணுக்கு கொஞ்சுமாவது அரசியல் தெரியுமென்று நினைத்திருந்தேன். எல்லாம் வெறும் வெத்துவேட்டு அறிக்கைதான். உமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு (பெற்றோலியம்) அடுத்த வீட்டுக்காரன்; விலைநிர்ணயம் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தால் நீர் சும்மா கைகட்டி சேவகமா செய்வீர் (அதுவும் உமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே).
உண்மையில் அல்-ஹைடாஇ ஹமாஸ் போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளரத்துவிட்டது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. இன்று இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்திருக்கின்றது என்றால் அதன் அடிப்படையை நாம் ஆராயவேண்டும். நாம் ஐரோப்பாவில் வாழும் நாடுகள் என்பதற்காக உண்மைக்கு புறிம்பாக வக்காலத்து வாங்குவதில் எந்த நியாயமும் இல்லை. இன்று ஈராக்கில் நடைபெறும் அநியாயங்களுக்கு யார் காரணம்.