07-23-2005, 07:48 PM
vijitha Wrote:நான் வவுனியாவில்தான் தற்போது இருக்கின்றேன்.
வன்னியில் இருந்து எழுதும் உங்களை வரவேற்கிறோம்,
இப்போது வவுனியாவில் நிலமைகள் எவ்வாறு உள்ளன?
மக்கள் யுத்தம் மீண்டும் வெடிக்கும் என்று எண்ணுகின்றனரா?
இந்தச் சாமதான வழிமுறைகளால் சிறிலங்கா அரசு எமக்கு அரசியல் சுதந்திரத்தை தரும் என்று நினைக்கின்றனரா?

