07-23-2005, 06:50 PM
சர்தார்ஜி : இரவு முழுவதும் இரயிலில் என்னால் தூங்கவே முடியவில்லை
சர்தார்ஜின் நண்பன் : ஏன்
சர்தார்ஜி : எனக்கு மேல் படுக்கையில் தூங்கினால் தூக்கம் வராது
சர்:நண்பன் : அப்போ கீழ் படுக்கையில் இருப்பவரிடம் மாற்றி இருக்கலாமே
சர்தார்ஜி : கீழ் படுக்கையில் யாருமே இல்லையே நான் எப்படி மாத்துறது....

::