07-23-2005, 03:51 PM
31ம் திகதி விளையாட்டு போட்டிக்கு தடை என்பது உண்மையா மைண்ட் ரீடர்? 2003ம் ஆண்டு விளையாட்டு போட்டியில் நடந்த சண்டை மற்ற அசம்பாவிதங்களால் 2004ம் ஆண்டு போட்டிக்கும் அனுமதி தரவில்லை. இம்முறையும் தடைபடுகின்றதோ தெரியவில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

