07-23-2005, 12:39 PM
இப்படி யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை, கொழும்பிலும் பலர் திரியினம், வேலையும் செய்யமாட்டினம், படிக்கவும் மாட்டினம், ஆளின் உடை பாவனையை பார்த்தால் பெரிய ஆள் மாதிரித்தான் தெரியும், கதைகொடுத்துப்பார்த்தால் தான் அவரின் வண்டவாளம் தெரியும், கபேக்கு வருவினம் ஒழுங்கா மவுஸ்சைக்கூட பிடிக்க தெரியாது, ஆனால் எல்லா செக்ஸ் வெப்சைட்டுகளும் தெரியும், எங்கள் இளைய சமுதாயம் எங்க போய்க்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை?

