07-23-2005, 11:13 AM
இண்டன் தொடர் குண்டு வெடிப்புகளாலும் குண்டு வைப்பு முயற்சிகளாலும் கோடைகால தமிழர் விளையாட்டு விழாவுக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக நண்பர் ஒருவர் சொன்னார்.
இந்த குண்டு வெடிப்புகள் பிரித்தானிய வாழ்வியல் முறையை இனி வரும் காலத்தில் தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைப்போல்தான் தெரிகிறது.