07-23-2005, 09:09 AM
vijitha Wrote:நான் ஒரு புது அங்கத்தவர் நான் இலங்கையில் வசிக்கிறேன். நான் ஒன்றும் படிக்கவில்லை நீங்கள் அனைவரும் உவ்விடயமாக எழுதிநீர்கள் என்றால் அனைவருக்கும் உதவுமென நினை;கின்றேன். இத்திட்டத்தை இணைத்த வெண்னிலாவிற்கு நன்றிகள்.
இத்திட்டத்தை இணைத்தது வெண்ணிலா இல்லை . தமிழிநிலா. :roll:
----------

