07-23-2005, 03:18 AM
Quote:சீறிய வேங்கைகள்
சீருடன் இருக்க
சீண்டல்கள் மட்டும் மலியுது
சீறும் நிலை மீண்டும் அங்கே....
சிங்கள தேசம்
சிந்திக்க மறுத்தால்
சிரசில் விழும் அடி
சீக்கிரம் ஒரு யூலையில்
சிறப்புற மலரும் தங்கத் தமிழீழம்...!
கவிதை நன்று. வாழ்த்துக்கள் அண்ணா.
----------

