10-10-2003, 09:09 PM
சற்றிலை மட்டுமில்லை நேரிலையும் இங்கை வாழ்கிற எங்கட இளம் பிள்ளையள் காதல் என்ற வட்டத்துக்குள் வராமல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட நல்ல நண்பர்களாக பழகுவதை தாராளமாகக் காணக்கு கூடியதாக இருக்கே. அவையள் எங்களைவிட வடிவா காதலுக்கும் நட்புக்கும் இடையிலையுள்ள வேறுபாட்டை நல்லா புரிஞ்சிருக்கினம். பயப்பிடவேண்டாம்

