07-22-2005, 10:52 PM
இளைஞன் Wrote:19 கருத்து எழுதிவிட்டீர்கள். இன்னும் கதவு திறக்கவில்லையென்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கு. சிலவேளை திறந்து, நீங்கள் தான் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறீர்களோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாலு கருத்து எழுதி போட்டு மெயிலை பாத்தன் ஒண்டையும் காணேல்லை.
பிறகு இப்பதான் பாத்தன் இளைஞன் உங்கடை பதிலை வாசிச்ச பிறகு.
கையோட கம்மார்ஸ்சு.
நன்றி இளைஞன்,
நன்றி மோகன்

