07-22-2005, 10:34 PM
Quote:தமிழில் நான் பண்டிதன் இல்லை ஆனால் நீங்கள் எழுதும் தமிழை விளங்க கூடிய தமிழ் வாசகன்
என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்கள்?
சொல் குற்றமா? இல்லை பொருளில் குற்றமா? இல்லை இரண்டிலும் குற்றமா?
(திருவிளையாடல் பாதிப்புக்கு மன்னிக்கவும்
Quote:அவர் இப்ப வேதனையில் இருக்கிறார் போல...போதனைகள் செய்து அவரின் மைண்டை ரீட் பண்ணிடாதைங்கோ..
Quote:அதை பொறுப்பாளர்கள் தான் சொல்லவேண்டும். களத்தில் எழுத ஆர்வமிருக்கிற நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள். கதவை திறப்பார்கள்
உங்கடை மைண்டை ரீட் பண்ணுகிறார்கள் போலும். திருவிளையாடல் பாதிப்பு பிரச்சனை இல்லை ஏதவது தேவாரம் பாடி திறக்க நினைத்திடாதீர்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

