07-22-2005, 10:29 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1042_176.jpg' border='0' alt='user posted image'>
பசி கொண்ட
....பிள்ளைக்கு
களி கிண்டலாமோ?
....வறுமையை
வரலாற்றிலே
வைக்க....போகிறாவாம்
....ஆட்ச்சியின்
தலைவி.
....அவ காட்டும்
பூச்சிக்கு
....வாருங்கள் வந்து
ஆராத்தி எடுங்கள்.!
::

