07-22-2005, 10:13 PM
Vishnu Wrote:[b]இவர் யார் என்று கவிதன் அண்ணருக்கு நல்லாவே தெரிந்து இருக்கும் :wink: :wink: பிரபல்யம் இல்லாதவர்களில் இவர் இல்லைத்தான். இருந்தாலும் ஒரு சில படங்கள்....
Quote:ஒரு கோபிக்காவா இருக்கா ஆ பல கோபிக்கா இருக்கலாமே.. பக்கத்து வீட்டு கோபிக்காவை போட்டாலும் போடுவார். இல்லை ராதையை போட்டாலும் போடுவார்..
அப்படித்தான் நினைச்சன். ஆனால் பக்கத்துவீட்டு கோபிகாக்கா என்கூட கோபிக்க கூடாது பாருங்க.. அது தான் நம்ம கோபிகாட ஒரு படம் கீழே
நன்றி விஷ்ணு படம் நல்லா இருக்கு . ஆளும் நல்லா தான் இருக்கா,.. ஏதோ வசி என்ரை சாட்டிலை உங்கடை ஆளின்ரை படம் வந்திருக்கு பாருங்கப்பா.. :wink:
பக்கத்து வீட்டு கோபிகா படம் இருந்தால் போடுங்க ஆள் எப்படி இருக்கா என்று பார்க்கலாம்.. :wink:
[b][size=18]

