07-22-2005, 09:10 PM
Vishnu Wrote:Quote:(வாசு தெலுங்குப்படம்) இந்தப் படம் தமிழிலும் "வெற்றி" என்ற பெயரில் வெளியாகியதுதானே விஸ்ணு?
சரியாக சொன்னீர்கள் வெண்ணிலா.... மொழிமாற்றப்படம் ஒன்று பார்த்தேன். ஆனால் பெயர் தெரியாமல் இருந்தது. நீங்கள் சொன்னது சரி தான். நன்றி..
Quote:அவர் உங்களை கேக்கிறார் வசி... சா சா உங்கடை ஆக்கள் எல்லாம் நமக்கு வேண்டாம்
மன்னிக்கவேண்டும் அண்ணன் கவிதன்... நான் உங்களைத்தான் கேட்டேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
அப்ப நாங்கள் விசிறி இல்லை.. :wink:
[b][size=18]

