07-22-2005, 08:05 PM
Quote:நான் இன்று தான் இங்கு அங்கத்தவராக சேர்ந்துள்ளேன் என்னால் உங்கள் கருத்து கருத்துக்களம் களம்பற்றி இவை தவிர மற்ற பகுதிகளுக்கு பதில் போட முடியவில்லை ஏன்?
Quote:வரவேற்புக் களத்தில் மூன்று கருத்துக்களைத் தமிழில் எழுதினால் அவற்றைப் பார்த்துத்து தான் மற்றைய பகுதிகளிலும் எழுதுவதற்கான அனுமதியை வழங்குவார்கள். பொறுத்திருங்கள், பொறுப்பாளர்கள் உங்களை மற்றைய இடங்களிலும் எழுதுவதற்கு அனுமதிப்பார்கள் என நம்புகிறேன்.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

