07-22-2005, 07:59 PM
Quote:காடையரிடம் இருந்து <b>கற்பை</b> காக்க முடியாது....
கண்முன்னே தாயை <b>கற்கழிக்க</b>....
:roll:
Quote:நீ யார்...? எப்படி வாழ்கிறாய் ...? என்று
ஒவ்வொரு தழிழனையும் தட்டிக்கேட்ட ஜுலை இது.....
பற்பல வீர சாதனைகளின் பின்னே...
அழியாத காவியமாய் தமிழரின்
நெஞ்கங்களில் ஓவியமான ஜுலை இது....!
ஓவியமா?
நிதர்சனுக்கு சொன்னதுபோன்றே உங்களுடைய கவிதையிலும் சில இடங்களில் மயக்கநிலை (அல்லது தெளிவின்மை உள்ளது)
<b>உதாரணம்:</b>
தமிழனுக்கு கேட்க நாதியில்லை என்று
கனவு கான வைத்த ஜுலை இது.....! --> யாரை?
கன்னிகள் கண்ணீருடன் கருகவைத்த ஜுலை இது..... --> கன்னிகளை என்று வரவேண்டும்!

