07-22-2005, 07:36 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1042_176.jpg' border='0' alt='user posted image'>
கவியால் பேசுங்கள்
கரு நீலக்கண்மணியாள்
கண்மணியுடன்
கழி கிண்டும் கோலமது
காட்சியாக
கவியாகட்டும் அவள் நிலை.
பெண்ணியங்கள் ஆணாதிக்கங்கள்
பொடியாக..
இவள்
உண்மை நிலை
உங்கள் உள்ளங்கள்
உரைத்திடும் வரிகள் கொண்டு
உருக்கமாய் வடியுங்கள்.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உரலில் இடித்த மாவை
இரும்புச் சட்டியில் இட்டு
வறுத்து
பிட்டு அவித்து
பிறர் பசி தன்னைப் போக்கிடவே
அன்னையிவள்
கைக்குழந்தையை ஒருகையில் ஏந்தி
மறுகையில் அகப்பையுடன்
அக்கினியில் குளிக்கிறாள்.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->