07-22-2005, 07:06 PM
கணினியில் தமிழில் எழுதுவது கடினமாக இருக்கிறதா? இல்லை பொதுவாகவே தமிழில் எழுதுவதில் சிக்கலா? பொதுவாகத் தமிழில் எழுதுவதில் உங்களுக்கு சிரமங்கள் இல்லாவிட்டால் கணினியில் எழுதுவதிலும் பெரும் சிக்கல் ஏற்படப்போவதில்லை, அதுவும் யாழ் கருத்துக்களத்தில் நிச்சயமாக இலகுவாகவே நீங்கள் தமிழைத் தட்டச்சு செய்வதற்கான வசதிகள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்களேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்களேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->