10-10-2003, 04:05 PM
mohamed Wrote:முகமாலையூடாக சென்ற நண்பரின் தகவல் இது. அவரும் வெளிநாட்ப்பயணி, இன்னுமொருவரும் வெளிநாட்டு பயணி! ஒருவர் மிக மிக அட்டகாசமாக விலாசம் காட்டினார் கையிலை கழுத்திலை எல்லாம் மின்ன மின்ன, மற்றவர் அடக்கமாக எளிய உடையுடன் போனார், எளிமையாய் போனவர் 500ரூபா வரியுடன் 10 நிமிடத்தில் பஸ் ஏற விலாசம் எழுப்பியவர் இரு மணிநேர தாமதத்தின் பின் முகம் தொங்க வெளியில் வந்தார். ஆங்கை மட்டும் பிளையில்லை இங்கையும் பிழையிருக்கு. இந்திய இராணுவம்ஒருக்கா ஒருவரை வாகனத்தில் மோதியபோ அதை கேட்க வந்தவர்கள் காணாமல் போயிமிருக்கிறார்கள். வாழ்க சன நாயகம்!மொஹமது.. நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. ஆனால் போகேக்கையும் கட்டி திரும்ப வரேக்கையும் கட்டு எண்டுநிண்டதாம்.. அதுமட்டுமல்ல பிள்ளைகளைக்கூட அங்கைபோ.. இஞ்சைபோ எண்டு ஒட்டங்காட்டி தாங்கள் மிருகங்கள்தான் எண்டு காட்டினதுதான் பிடிக்கவில்லையாம்.. அதோடை அவையடை பகுதிக்குள்ளை ஒவ்வொருக்காலும் போகேக்கை பதியவேணும்.. எல்லாம் திறந்து காட்டவேணும்.. அங்கைபோ இங்கைபோ எண்டு எல்லோரையும் நடாத்திற முறை மிருகங்களைவிட கேவலம் என குறைப்பட்டார் வந்து முறைப்பாடுசெய்த ஒருவர். இத்தனைக்கும் இனியில்லையெண்ட முன்நாள் வி.பு. ஆதரவாளர். பலமுறை போயும் வந்தவர். நீங்கள் சொன்னமாதிரி இந்தியன் ஆமியோடை நிண்டவங்கள் ஆயிரம் மடங்கு திறம் எண்டு சொன்னார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

