10-10-2003, 03:43 PM
முகமாலையூடாக சென்ற நண்பரின் தகவல் இது. அவரும் வெளிநாட்ப்பயணி, இன்னுமொருவரும் வெளிநாட்டு பயணி! ஒருவர் மிக மிக அட்டகாசமாக விலாசம் காட்டினார் கையிலை கழுத்திலை எல்லாம் மின்ன மின்ன, மற்றவர் அடக்கமாக எளிய உடையுடன் போனார், எளிமையாய் போனவர் 500ரூபா வரியுடன் 10 நிமிடத்தில் பஸ் ஏற விலாசம் எழுப்பியவர் இரு மணிநேர தாமதத்தின் பின் முகம் தொங்க வெளியில் வந்தார். ஆங்கை மட்டும் பிளையில்லை இங்கையும் பிழையிருக்கு. இந்திய இராணுவம்ஒருக்கா ஒருவரை வாகனத்தில் மோதியபோ அதை கேட்க வந்தவர்கள் காணாமல் போயிமிருக்கிறார்கள். வாழ்க சன நாயகம்!

