07-22-2005, 01:53 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
நாங்கள் மனிதரல்ல
நமக்குள் பிரிவினையில்லை
நமக்குள் மதமில்லை
நமக்குள் பேதங்கள் இல்லை
நாங்கள் விடுப்பு பார்ப்பதில்லை
நாங்கள் புரளி பேசுவதில்லை
நாங்கள் விடுப்பு கேப்பதில்லை
நாங்கள் பாம் வைப்பதில்லை
நாங்கள் உயிர் எடுப்பதில்லை
அதனால் தான் நாம் நாமானோம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்கள் மனிதருக்குள் இருக்கும் குரங்குகள் அல்ல
நாங்கள் மனிதரை பிரித்துப் பார்ப்பதில்லை
எங்களுக்குள் உள்ள மதம் சம்மதம்
மனிதர்கள் எங்களில் தான் பாம் ஜ பரீட்சிப்பார்கள்.
:wink:
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->