07-22-2005, 01:46 PM
sinnappu Wrote:õ õ Å¡Õõ :evil: :evil: :evil: :evil: :evil: ¡ÃôÒ ¯ó¾ §À÷ ÅîºÐ
:twisted: :twisted: :twisted:
எனக்கு வேலை வெட்டி இல்லாத மூண்டு நாலு சினேகிதங்கள் இருக்கு. அதில ஒண்டுதான் என்னை உந்த பேரை வைக்க சொல்லி ஐடியா தந்தது. இப்பதான் விளங்குது அவன் என்னை முருங்கையில ஏத்தி போட்டான் என்று. :roll: :roll: :roll: :?:

