10-10-2003, 02:25 PM
எனக்குத் தெரிந்தவரையில் புலம்பெயர் நாடுகளில் பிரச்சனை கொடுக்காதவர்கள் மற்றும் அந்நாட்டின் அரசில் தங்கியிராதவர்கள் நாட்டுக்கு பயனுள்ளவர்களை திருப்பி அனுப்பியதாக கேள்விப்படவில்லை...இது ஏன் என்று புரியவில்லை

