07-22-2005, 12:48 PM
உவரும் பெரிய ரீல் மன்னன் தான். சுவிஸிலே உலகசாதனை செய்ய வந்தபோது அநேகமான எல்லா வர்த்தகர்களிடமும் நிதி சேர்த்தார். அவர் போற இடங்களிலெல்லாம் அவரால் தயாரிக்கப்பட்ட ஒரு சாதழைனப்பட்டியலை காட்டியே பணம் வாங்கியுள்ளார். அப்படி அவர் காசு வாங்கப் போன ஒரு இடத்தில் ஒரு வர்த்தகர் தன்னிடமிருந்த சில கின்னஸ் உலகசாதனைப் புத்தகங்களை கொடுத்து இதில் உங்கள் உலக சாதனைகள் எந்தப் பக்கத்திலிருக்கின்றது எனக் காட்டுவீர்களா எனக் கேட்க உடனே ரீல் மன்னன் சொன்னாராம் அது உதிலை வராது ஆது வேறை நான் செய்யிறது வேறை என்று சொல்லி மெல்ல ஆள் எஸ்கேப்பாம். சம்பந்தப்பட்ட வர்த்தகரே என்னிடம் சொன்ன தகவல் இது. அது மட்டமலல அப்போது இவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று சேர்த்த பணம் கிட்டதட்ட 80000 சுவிஸ் பிராங். உலக சாதனை என்பது இப்போ பிழைப்பாயப் போச்சுது.
சந்தேகமானவர்கள் அவரது இணையத்தளத்தில் அவர் குறிப்பிட்ட உலக சாதனைகளை உங்களிடம் அந்தந்த ஆண்டிற்குரிய கின்னஸ் உலகசாதனைப் புத்தகமிருந்தால் ஒப்பிட்டுப் பாருங்கள் எல்லாமே வெளிக்கும்
சந்தேகமானவர்கள் அவரது இணையத்தளத்தில் அவர் குறிப்பிட்ட உலக சாதனைகளை உங்களிடம் அந்தந்த ஆண்டிற்குரிய கின்னஸ் உலகசாதனைப் புத்தகமிருந்தால் ஒப்பிட்டுப் பாருங்கள் எல்லாமே வெளிக்கும்