07-22-2005, 10:51 AM
<img src='http://img297.imageshack.us/img297/8615/20020419113613fl.jpg' border='0' alt='user posted image'>
[b]பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி..
புஞ்சையும் நஞ்சையும் இந்த
பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி..
பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும்
பூ வாசம்
சின்னக்கிளிகள் பறந்து ஆட
இன்று கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம் (பூப்பூக்கும் மாசம்)
வாய்க்கலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால்
இனித்திடும் வாழும்நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலையமாருதம் பாடுது
ஊ...(பூப்பூக்கும் மாசம்)
நான் தூங்கியே நாளானது
அது ஏன்...
எனக்கொரு மோகம் வந்தது.
பால்மேனியும் நூலானது
அது ஏன்...
அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ...(பூப்பூக்கும் மாசம்)
[b]பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி..
புஞ்சையும் நஞ்சையும் இந்த
பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி..
பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும்
பூ வாசம்
சின்னக்கிளிகள் பறந்து ஆட
இன்று கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம் (பூப்பூக்கும் மாசம்)
வாய்க்கலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால்
இனித்திடும் வாழும்நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலையமாருதம் பாடுது
ஊ...(பூப்பூக்கும் மாசம்)
நான் தூங்கியே நாளானது
அது ஏன்...
எனக்கொரு மோகம் வந்தது.
பால்மேனியும் நூலானது
அது ஏன்...
அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ...(பூப்பூக்கும் மாசம்)

